சிறு வயதிலேயே மேடையில் பேசி அசத்திய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சிறு வயதிலேயே ரஜினி முன் பேசிய அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறு வயதிலேயே இப்படி வளர்ந்து வருவார் என்று ‌சன் டிவிக்கு தெரிய வந்தது இருப்பதால் தான். அவரை கண்டு திமுக நடுங்குகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் கூறினாரா?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி பிரசார வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500 இது தான் இந்திய […]

Continue Reading

‘வட இந்தியாவில் நரேந்திர மோடிக்கு பாடை கட்டிய மக்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக மோடியின் உருவ பொம்மையை பாடையில் ஏற்றி பொது மக்கள் ஊர்வலம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை பாடையில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வட இந்தியாவில்….*🤔 *தேர்தலுக்கு முன்னாடியே மோடியை பாடையில ஏத்திட்டானுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading