‘இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?   

‘‘இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: […]

Continue Reading

‘சென்னையில் ரூ.4 கோடி பறிமுதல்; எனக்குத் தொடர்பில்லை’ என்று அண்ணாமலை கூறினாரா?

நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் தனக்கு எந்த தொடர்புமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “நயினாரை சிக்கவைத்தது நானா? நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் 4 கோடி பறிமுதல் […]

Continue Reading

பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த இந்த நபரை உயர் சாதியினர் தாக்கினரா?

மோடியின் ஆட்சிக் காலத்தில் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காகத் தாழ்த்தப்பட்ட இந்துவை உயர் சாதி இந்துக்கள் அடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காலணியில் தண்ணீர் ஊற்றி அதை ஒருவரை குடிக்கச் செய்யும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவின் அற்புதமான படம். மோடி காலத்தில் உயர் சாதியினரின் […]

Continue Reading