‘அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ஆடு அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கட்சிய விட்டு நீக்கிட்டில்ல? அதோட நிப்பாட்டு. நற்பெயரு மயிருனுலாம் சொல்லாத. செருப்பு பிஞ்சுரும். என்றும் தாயகப் பணியில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ள எம்.அஞ்சலையின் புகைப்படம் மற்றும் கையொப்பம் […]

Continue Reading

மத்திய அரசின் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தாரா?

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில் “பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. விலை உயர்வு, வரி உயர்வு தான் உள்ளது” என்று அண்ணாமலை கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிருபர் அண்ணாமலையிடம் “பட்ஜெட் சம்பந்தமா” என்று கேள்வி எழுப்புகிறார். […]

Continue Reading

நிதிஷ் குமாருக்கு அடி விழுந்ததாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மதவாதத்துக்கு ஆதரவு அளித்த நிதிஷ் குமாருக்கு கன்னத்தில் அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை ஒருவர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” இந்தியாவில் “மதவாதத்துக்கு” ,========================== * ஆதரவு தந்து “RSS கும்பலை” ========================== * மீண்டும் ஆட்சியில் […]

Continue Reading