சுங்கச்சாவடியை சுற்றி 60 கி.மீ-க்குள் வீடு இருந்தால் டோல் கிடையாது என்று நிதின் கட்கரி கூறினாரா?
நெடுஞ்சாலை “சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைந்துள்ள இடத்தைச் சுற்றி 60 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்கள் அந்த குறிப்பிட்ட டோல் கேட்டில் கட்டணம் செலுத்த வேண்டாம். ஆதார் காட்டி செல்லலாம்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாக சிலர் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை […]
Continue Reading