ஜெயம் எஸ்.கே.கோபி சாதி வெறியரா என்று விவாதிக்கலாம் என மாதேஷ் ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘‘ஜெயம் எஸ்.கே.கோபி சாதி வெறியரா என்று விவாதிக்கலாம்,’’ என மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Tweet Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவு உண்மையில், மாதேஷ் வெளியிட்டதல்ல. அவரது பெயரில் செயல்படும் போலியான ட்விட்டர் ஐடி வெளியிட்டதாகும். இந்த ஐடி இதுபோன்ற நிறைய பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாக உள்ளது. 

மாதேஷின் உண்மையான ஐடி லிங்க் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம். இவரது பெயரில் ஏற்கனவே பகிரப்பட்ட சில வதந்திகள் பற்றி நாம் வெளியிட்ட ஃபேக்ட்செக் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம். 

tamil.factcrescendo link 1 l tamil.factcrescendo link 2

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஜெயம் எஸ்.கே.கோபி சாதி வெறியரா என்று விவாதிக்கலாம் என மாதேஷ் ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False