செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்று பரவும் வீடியோ உண்மையா?

எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடையுங்கள் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரே என்று நிருபர் கேட்க, அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “தூக்கிப்போடுங்களேன் நாங்களா […]

Continue Reading

வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதா?

‘’வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும். வைகோ நாயுடு கடும் எச்சரிக்கை… 😊 அறந்தாங்கியில் மட்டும்தானா,  வேறு எங்கும் இவனின் சிலை உடைக்க வில்லையா என மக்கள் […]

Continue Reading

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டபடி விஜயை பார்க்க சென்றனரா?

‘’கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டபடி விஜயை பார்க்க சென்றனர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ வீட்டுல இருக்குற சின்ன குழந்தைங்க, அம்மா, அப்பா அண்ணன்,தம்பி, தங்கச்சி செத்து ஒரு மாசம்கூட ஆகல இவனுக குத்தாட்டம் போட்டு போயி விஜய பாக்க போறானுக 😳 […]

Continue Reading

டூப் வைத்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நடத்திய விஜய் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

டூப் போடும் நடிகரை வைத்து மாமல்லபுரத்தில் கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சியை தவெக தலைவர் விஜய் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி நியூஸ் கார்டு வடிவில் வெளியிட்ட வீடியோ போன்று ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விரைவில் கரூர் வந்து சந்திப்பதாக விஜய் உறுதியளித்தார் – பாதிக்கப்பட்டவர். […]

Continue Reading

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் வீடியோ 2025ல் எடுக்கப்பட்டதா?

சென்னையில் ரூ.4000ம் கோடி ஒதுக்கியும் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை… தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்… #4000கோடி_என்னாச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]

Continue Reading

‘தவறுதலாக இளம் ஜோடி காலில் விழுந்த விஜய்’ – என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

மாமல்லபுரம் நடந்த ஆறுதல் நிகழ்ச்சியின் போது தவறுதலாக அறை மாறிச் சென்று இளம் ஜோடி ஒன்றின் காலில் விஜய் விழுந்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தவெக தலைவரும் நடிகருமான விஜய் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்! […]

Continue Reading

முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெங்களூருவில் முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை’’, என்று நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *பெங்களூருவில் ஒரு பெண் ஐடி நிபுணர் முகமது முஷ்டாக்கை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தையின் பிறந்தநாளில் இந்து சடங்குகளின்படி விளக்கேற்றினர். அவர் […]

Continue Reading

‘உல்லாச உலகில் உதய்’ என்று நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டதா?

‘’உல்லாச உலகில் உதய்’’, என்று நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பிட்டு புத்தகம் நக்கீரன் . உல்லாச உலகில் உதய்? பதற வைத்த உதயாவின் இன்ஸ்டா ரி ட்விட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2    […]

Continue Reading

அமர் பிரசாத் ரெட்டி மற்றும் ஷோபா சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

‘’விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாத் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல💦💦,’’ என்று […]

Continue Reading

“A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “A4 குற்றவாளியாக ராஜ்மோகன் பெயர் சேர்ப்பு! கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் மாவட்ட செயலாளர் மதியழகன், […]

Continue Reading

நடிகர் விஜய் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றாரா?

‘’வெளிநாடு இன்ப சுற்றுலா சென்ற நடிகர் விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ஜோசப் விஜய் 😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   பலரும் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஸ்டாலின் ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் பைக் ஓட்டிக்கொண்டு ஒருவர் வர, திடீரென்று நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “திமுக ஸ்டாலின் […]

Continue Reading

பனையூரில் பதுங்கிய விஜய் என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்தாரா?

‘’பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்,’’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் […]

Continue Reading

தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?

அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]

Continue Reading

துணைத் தலைவர் பதவி கொடுத்தால் த.வெ.க-வில் இணைய தயார் என்று ஜி.கே.வாசன் கூறினாரா?

த.வெ.க-வில் இணையத் தயார் என்றும் துணைத் தலைவர் பதவி தர வேண்டும் என்றும் விஜய்யிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கோரிக்கை. துனைத்தலைவர் பதவியுடன் த.வெ.கவில் இனைய தயார் விஜய்க்கு வாசன் கோரிக்கை” […]

Continue Reading

கோவையில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்தில் மழை நீர் தேக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலத்தில் ஏறும் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் பாலம் என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திமுக காரங்க கோவில் கட்டி தான் கும்பிடணும்  இவங்கள தற்குறி  சொல்றதா இல்ல கூமுட்டை […]

Continue Reading

விஜய் பிரசார வாகனத்தின் Hard disk அழிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

விஜய் பிரசார வாகனத்தின் ஹார்ட் டிஸ்க் அழிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய் பிரச்சார வாகனத்தின் Hard disk அழிப்பு. கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்பாக தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் […]

Continue Reading

கரூரில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு நியூஸ்கார்டுகளை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “மின்சாரம் துண்டிக்கப்படவில்லை” என்று செந்தில் பாலாஜி கூறியது குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது நியூஸ் கார்டில், “விபத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிப்பு. கரூரில் […]

Continue Reading

மார்த்தாண்டத்தில் டிராஃபிக் ஜாம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனாவில் ஏற்பட்ட மிக நீண்ட நேர டிராஃபிக் ஜாம் என்று பரவிய வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். ஆனால், நிலைத் தகவலில், “மார்த்தாண்டம் ல பயங்கர டிராபிக் (traffic) jam..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் […]

Continue Reading

பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்த விஜய் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் புகைப்படத்துடன் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய்! கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாக தகவல். […]

Continue Reading

கரூர் தவெக கூட்டத்தில் மயங்கியவருக்கு பெண் காவலர் செய்த முதலுதவி என்று பரவும் வீடியோ உண்மையா?

கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய ஒருவருக்கு பெண் காவலர் ஒருவர் முதலுதவி அளித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு வாயில் காற்றை ஊதி முதலுதவி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியயோவில் “காவலர் இருந்தாலும் அவளும் ஒரு […]

Continue Reading

கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., கலைக்கப்பட்டதா?

‘’கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., ஒட்டுமொத்தமாக, கலைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

‘’ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *அக்.,3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை!* ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.,’’ என்று […]

Continue Reading

‘ஆம்புலன்சில் நடனமாடிய தி.மு.க-வினர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஆம்புலன்சில் தி.மு.க-வினர் நடனமாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆம்புலன்சினுள் சிலர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று DMK காரனுங்க நடனம் ஆடிஉள்ளனர். உங்கள சும்மா விட மாட்டோம் அங்கிள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு என்று பரவும் தகவல் உண்மையா?

‘’தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இத்தனை உயிர் இழப்புகள் நடந்தும்  என்ன திமிரா பேசுறான் பாருங்க 😡😡 மக்கள் உயிரை வாங்காம பாலைவனத்தில் போயி அரசியல் பிரச்சாரம் பண்ணு யாரும் தடுக்க மாட்டோம்,’’ என்று […]

Continue Reading

சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நீ எல்லாம் மனுசனே இல்லடா..?இதுக்கு என்னடா முட்டு கொடுக்கப் போறீங்க தவிட்டு தற்குறகளா..?திரிஷா வீட்டு நா**ய்க்கு கொடுக்கற மரியாதைய கூட தன் ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறான்…40 பேர் செ**த்த பிறகும் சிரிச்சிட்டு போஸ் […]

Continue Reading

விஜய்க்கு கண்டனம் தெரிவித்தாரா கயாடு லோஹர்?

‘’விஜய்க்கு கண்டனம் தெரிவித்த கயாடு லோஹர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ My deepest condolences to the families of those who lost their lives. Lost one of my closest friends in the Karur rally. All for […]

Continue Reading

கரூரில் பிரசார வாகனத்தின் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணமான விஜய்யின் பிரசார கூட்டத்தில், வாகனத்தில் லைட்டை ஆன், ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார வாகனத்திற்குள் மின் விளக்குகளை ஆன், ஆஃப் செய்தபோது ரசிகர்கள் உற்சாகமாகும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விமர்சித்து ரசிகர்களின் உற்சாகத்தைக் கண்டு நடிகர் […]

Continue Reading

சிரித்த முகத்துடன் கரூர் வந்த மு.க.ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நிலையில், சிரித்த முகத்துடன் கரூர் விரைந்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிரிச்சா முகத்தோடு கரூரில் இறங்கிய ஸ்டாலின்…. ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் -சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க பாலாஜி…” […]

Continue Reading

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களைப் பார்த்து விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் வெளியிட்டதா விகடன்?

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் ஒன்றை விகடன் வௌியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்களின் உடல்களை வைத்து கேள்விக்குறி உருவாக்கி, கேள்விக்குறிக்கு மேல் பிரசார வாகனத்தில் அமர்ந்து விஜய் ரசிப்பது போன்று ஓவியம் ஒன்று உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  உண்மைப் பதிவைக் காண: x.com […]

Continue Reading

‘பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தவன் நான்’ என்று விஜய் கூறினாரா?

‘’சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று நாகை பிரச்சாரத்தில் விஜய் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் பேசுவது போன்ற […]

Continue Reading

விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’நாகை பிரச்சாரத்தில் விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகை பிரச்சாரத்தில் விஜய் -த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   News Tamil 24X7 லோகோ […]

Continue Reading

விஜய் ‘நாய்’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்தனரா?

‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் பள்ளியில் ராகிங் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் அரசு இளநிலைக் கல்லூரியில் ராகிங் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர்கள் பலரும் சேர்ந்து ஒரு மாணவனை அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் அலப்பறை எஸ்பி காரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும். திமுக […]

Continue Reading

விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டதா?

‘’விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடுத்து வயலுக்கு கரண்ட் வைக்கிற மாதிரி அணிலுக்கும் கரண்டு தான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட தவெக பிரசார வாகனத்தின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.    Claim Link […]

Continue Reading

பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Stalin Model Core 🤡 உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்த்துகள் வாழ்த்துகள் M. K. Stalin ! #DMKFailsTN #ByeByeStalin,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

கூலி படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று ஆமீர் கான் கூறினாரா?

‘’கூலி படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு,’’ என்று ஆமீர் கான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கூலி படத்தில் நடிச்சது நான் செய்த மிகப்பெரிய தவறு- அமீர் கான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3   பலரும் […]

Continue Reading

திருச்சி பிரசார கூட்டத்தில் பாடிய விஜய் என்று பரவும் வீடியோ உண்மையா?

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேச வேண்டியதை மறந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் சினிமா பாடலை பாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சினிமா பாடல் பாடியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா பாடிய விஜய் ஒரு நடிகனிடம் […]

Continue Reading

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?

‘’தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை; தடுத்தால் குற்றம்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை தெருநாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமையும் கடமையும் பொதுமக்கள் உணவூட்டும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உணவூட்டுவதைத் தொந்தரவு செய்தால் உடனே 100 […]

Continue Reading

லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினாரா?

‘’லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ்நாடு ஆக இருந்தால் விபூதியை அழித்து வெள்ளை டிரஸ் போட்டு விட்டுருப்பாங்க. லண்டன்ல என்ன செய்ய முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து, திருவள்ளுவர் […]

Continue Reading

ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா செங்கோட்டையன்?

ஹரித்துவார் செல்வதாகப் பேட்டி அளித்துவிட்டுச் சென்ற செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்தித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மன நிம்மதிக்காக ஹரித்துவாரில் மாமியை சந்தித்த செங்கொட்டையர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் […]

Continue Reading

அனைத்து சாதி சான்றிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறினாரா?

எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து ஜாதிக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை. இந்திய மக்கள் […]

Continue Reading

திமுகவிற்கு வாக்கு செலுத்தக்கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

‘’திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்தக்கூடாது,’’ என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’திமுக அரசு பாவம் செய்துக்கொண்டிருக்கிறது*.மற்றவர்களையும் பாவஞ்செய்ய தூண்டுகிறது.இனி திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்த கூடாது”நாலுமாவடியில் மோகன் சி லாசரஸ் அதிரடி பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

“மாமூல் கொடுக்காததால் சாலையோர கடையை காலி செய்த ஸ்டாலின் போலீஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் நேர்மையாக தொழில் செய்து வரும் சிறு உணவு வியாபாரியை போலீசார் தொந்தரவு செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் கொட்டிக்கிடக்க, ஒரு பெண்மணி போலீசாருடன் சண்டையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் “சிறு வியாபாரிகளை வாழவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையான ஆடியோ நீக்கப்பட்டு, தமிழ் திரைப்பட பாடல் ஒன்று […]

Continue Reading

சீனா சென்ற மோடியை ரஷ்ய அதிபர் புடின் வழியனுப்பி வைத்தாரா?

‘’சீனா சென்ற மோடியை ரஷ்ய அதிபர் புடின் வழியனுப்பி வைத்த காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம் இந்தியப் பாரத பிரதமர் திரு மோடி ஜியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய ரஷ்யா அதிபர் திரு புடின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

மன்மோகன் சிங்கை மதிக்காத சீன அதிபர் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’மன்மோகன் சிங்கை மதிக்காத சீன அதிபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்… பாவம் சிங் சார்..🤣🤣🤣140 கோடி இந்திய மக்களின் பிரதமர்  ஒரு இத்தாலி(நடன)க்காரி  பின்னால் பம்மி சென்ற கொடுமையான காலம்*….,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டினாரா?

‘’ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜெர்மனியில் இன்பச்சுற்றுலா அங்கிளின் ஷூட்டிங் இனிதே ஆரம்பம் ! இடம்📍 பெர்லின், ஜெர்மனி. #DMKFailsTN #TVKForTN #TVKPARTY #Naveen #TVKForTN2026 #தமிழகவெற்றிக்கழகம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

திண்டுக்கல் ஐ. லியோனி மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’திண்டுக்கல் ஐ. லியோனி மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கண்ணீர் அஞ்சலி. மறைவு: 26.08.2023  திமுக கட்சி ஆபாச பேச்சாளர் சின்னத்திரை நடிகர் திண்டுக்கல் ஐ. லியோனி அகால மரணம் அடைந்தார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்… திண்டுக்கல் லியோனி நலம் விரும்பிகள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

விஜய் தங்குவதற்கு ரூ.100 கோடி செலவில் அதிநவீன சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதா?

‘’மதுரை மாநாட்டில் விஜய் தங்குவதற்கு ரூ.100 கோடி செலவில் அதிநவீன சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மாநாட்டில் விஜய் தங்குவதற்கு 100 கோடி செலவில் வர வரவழைக்க பட்ட அதிநவீன சொகுசு வாகனம்.இவர் தான் ஏழையின் கண்ணீரை துடைக்க போகிறார் 🙄#தற்குறிகள்_மாநாடு’’ […]

Continue Reading

விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தான் நல்லாட்சி நடத்தி வருவதாகவும் விஜய் தரம் தாழ்ந்தவர் என்றும் ஸ்டாலின் விமர்சனம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading