புதுப்பேட்டை பாணியில் திருமணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை திரைப்பட பாணியில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archive மண மேடையில் மண மகளுக்கு தாலி கட்டாமல், அருகிலிருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் Behindwoods  லோகோ உள்ளது. வீடியோவின் மீது, “தாலியில் கவுந்த மாப்பிள்ளை” என்று […]

Continue Reading

ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

‘’ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தமிழ்நாட்டில் 1-12ஆம் வகுப்பு ஜனவரி 6 தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு. மகிழ்ச்சியான செய்தி. அமைச்சர் மாணவர்களுக்கு அறிவிப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டியதாக பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை கொடூரமாக வெட்டும் வீடியோ எக்ஸ் போஸ்ட் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதும். கண்டபின் என்னைக் குறை கூறக் கூடாது 😫😫😫 […]

Continue Reading

ஒடிஷா வீடியோவை எடுத்து தர்மபுரியில் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக பரப்பும் விஷமிகள்!

காட்டுப்பன்றி விவசாயி ஒருவரைத் தாக்கும் வீடியோவை எடுத்து தர்மபுரியில் நடந்தது என்று சிலரும் விருதுநகரில் நடந்தது சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காட்டுப் பன்றி மனிதர் ஒருவரை தாக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி ஊரில் நெடுஞ்சாலையில் காட்டுப்பன்றி மனித மோதல் விவசாயிகள் ???” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: Facebook  மற்றொரு பதிவில், […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்களின் நிலம், கோவில் அடித்து நொறுக்கப்படுகிறது என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்துக்களின் நிலம், கடைகள் அடித்து உடைக்கப்பட்டு, கால்நடைகள் திருடப்படுவதாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று, கட்டிடம் ஒன்றை அடித்து உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் இந்துக்களின் நிலம் கடைகள் கால்நடைகள அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: Facebook  இந்துக்களின் கோவிலை இஸ்லாமியர்கள் […]

Continue Reading

வங்கதேசத்தில் காளி சிலை உடைக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு காளி சிலை உடைக்கப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட காளி சிலை மீது ஏறி அதன் தலையை உடைத்து எடுக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#SaveBangladeshiHindus ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள். உணர்வுள்ள […]

Continue Reading

‘ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்ஜனவரி 26 குடியரசு தின விழாவில்அறிவிப்பு வெளியாக உள்ளது.கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்துவிருத்தாசலம் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்இரண்டாக’பிரித்து செய்யாறு மாவட்டம். கோயமுத்தூர் இரண்டாக பிரித்துபொள்ளாச்சி மாவட்டம். […]

Continue Reading

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் டெல்அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது சில மணி நேரங்களில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல். இஸ்ரேலின் நகரங்கள் பற்றி எரிகிறது சில மணிநேரங்களில் 150 ராக்கெட்டுகளை […]

Continue Reading

நயன்தாரா முன்னாள் காதலர்கள் என்று பெயர் பட்டியல் வெளியிட்டாரா தனுஷ்?

‘’நயன்தாரா முன்னாள் காதலர்கள் என்று பெயர் பட்டியல் வெளியிட்ட தனுஷ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Watha டேய் இது @VigneshShivN உனக்கு தான் 🤣உன் பொண்டாட்டி உனக்கு மட்டும் பொண்டாட்டிஇருந்த..🤣 #CharacterlessLadyNAYANTHARA #Dhanush’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள் மின்சார கம்பம் அப்படியே உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் உள்ளது. நிலைத் தகவலில், “திராவிட மாடல் அரசில் புதிய தொழில் […]

Continue Reading

1900ம் ஆண்டு சேலத்தில் இருந்த சைக்கிள் கடை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1900ம் ஆண்டில் சேலம் மற்றும் கோவையிலிருந்த சைக்கிள் பழுது பார்க்கும் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பழைய கால பின் சக்கரம் பெரிதாக இருக்கும் சைக்கிள்கள் இருக்கும் கடை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “ஸ்மித் பை சைக்கிள் வொர்க்ஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading