லஞ்சம் வாங்கிய போலீஸ் என்று பகிரப்படும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
‘’லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு போலீஸ். பணத்துக்கு முன்னாடி சட்டமே அடிமை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பணத்திற்கு முன் சட்டமே அடிமை விட்டால் அங்கேயே சட்டையைகட்டிபோட்டுட்டுமுட்டிபோட்டிடுவானுங்கபோல💦💦💦💦💦 #விடியாதிராவிடியாமாடல்ஏவல்துறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 […]
Continue Reading