FactCheck: சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா?

‘’சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை நகைச்சுவைக்காகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் பகிர்ந்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை!

‘’கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ‘’ஹரியானா மாநிலம் போல் தமிழகத்திலும் கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

FactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி

‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி என்று அமித்ஷா கூறினாரா?

அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் என அமித்ஷா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் – அமித்ஷா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன?

‘’கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய எதிர்க்கட்சியினர்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பிப்ரவரி 26, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இன்று அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தமாம். கரூரில் பொறுப்பாக போராட்டத்தை அஹிம்சை முறையில் வலியுறுத்திய எதிர்க்கட்சியினர். 1965 இந்தி போராட்டத்தின்போது கரூரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை […]

Continue Reading

FactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…

‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறினார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’இந்துக்கள் ஓட்டு போட்டுதான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியம்யில்லை – திமுக தலைவர் ஸ்டாலின்,’’ என்று […]

Continue Reading