சீமான் விசில் சின்னத்தில் வாக்கு செலுத்தினாரா?
‘‘விசில் சின்னத்தில் வாக்கு செலுத்திய சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சீமான் அவசரத்தில் தனது கட்சிக்கு வாக்கு அளிக்காமல், பட்டனை மாற்றி அமுக்கி ‘’விசில்’’ சின்னத்தில் வாக்கு செலுத்திவிட்டார்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Claim Link 2 l Archived Link புதிய தலைமுறை […]
Continue Reading
