இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?
‘‘இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றிப்பெறுவேன் என ஜெயக்குமார் பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link News Tamil 24X7 […]
Continue Reading
