‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் […]

Continue Reading

Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் […]

Continue Reading

திருமாவளவன் மற்றும் டாக்டர் ஷர்மிளா ஒன்றாக பீர் குடித்ததாகப் பரவும் வதந்தி…

‘’திருமாவளவன் மற்றும் டாக்டர் ஷர்மிளா ஒன்றாக ஊட்டியில் பீர் குடித்த காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே புகைப்படத்தை பலரும் உண்மை போல ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்கும்போதே எடிட் […]

Continue Reading

‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

‘’அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்‘ என்று திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டதாக, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  நாம் குறிப்பிட்ட தகவல் உண்மையா […]

Continue Reading

வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் என திருமாவளவன் கூறினாரா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதாக தொல் திருமாவளவன் கூறினார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் புகைப்படங்களுடன் தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தம்பி […]

Continue Reading

FACT CHECK: ராமதாஸ், திருமாவளவன் வாழ்க்கை வரலாறு படம்?- சமூக ஊடகங்களில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

டாக்டர் ராமதாஸ், தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக இயக்குநர்கள் அறிவித்ததாக சமூக ஊடகங்களில் போலியான நியூஸ் கார்டுகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “அடுத்த படத்தின் பெயரை மக்கள் சொல்ல வேண்டும்! ஜெய்பீம் படத்தைவிட வலுவான கதை அம்சம் கொண்ட, மருத்துவர் ஐயாவின் வரலாற்றை படமாக எடுக்கிறேன். படத்தின் பெயரை மக்கள்தான் […]

Continue Reading

FactCheck: திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு,’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மை என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை திருமணம் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் அறிவித்தாரா?

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகுவதாக தொல் திருமாவளவன் அறிவிப்பு என்று சமூக ஊடகங்களில் ஒரு போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் – விசிக தலைவர் திருமாவளவன்” என்று இருந்தது. இந்த பதிவை சுரேஷ் […]

Continue Reading

FACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்?

சீன வங்கிகள் திவால் ஆனதற்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொல் திருமாவளவன் வெளியிட்ட நியூஸ் கார்டுக்கு ஒருவர் பதில் அளித்தது போன்று ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், தொல் திருமாவளவன் வெளியிட்டதாகக் கூறப்படும் ட்வீட்டில், “சீனாவில் சனாதன பாசிச மோடி அரசின் ஆட்சியில் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதற்கு நன்றி தெரிவித்தாரா தொல் திருமாவளவன்?

வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் தமிழ் நாடு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “10.5% வன்னியர் […]

Continue Reading

FACT CHECK: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் போலிச் செய்தி!

6 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை பிரச்சாரத்தில் திருமாவளவன் பரபரப்பு […]

Continue Reading

FactCheck: பாலியல் புகார் காரணமாக திருமாவளவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘’பாலியல் குற்றவாளி திருமாவளவனை, பொதுமக்கள் புரட்டி எடுத்தனர். அந்த காயம்தான் இது,’’ எனக் கூறி, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 23, அக்டோபர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’திருமாவளவன் அரசு அதிகாரியாக பணிபுரிந்தபோது, தன்னிடம் உதவி […]

Continue Reading

FACT CHECK: திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

திருமாவளவன் மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஷமத்தனமான பதிவு என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இந்த பதிவை 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வீரதேவேந்திரன் கண்டமணூர் என்பவர் பதிவேற்றியுள்ளார். தற்போதும் இந்த பதிவு வைரலாக […]

Continue Reading

FACT CHECK: சடகோப ராமானுஜ ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதமா?

திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாக குமுதம் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குமுதம் இதழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்! – ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்” என்று உள்ளது.  […]

Continue Reading

FACT CHECK: திருமாவளவன் என்று கூறி எடிட் செய்த புகைப்படத்தை பகிரும் விஷமிகள்!

திருமாவளவனின் இளம் வயது புகைப்படம் எனக் கூறி எடிட் செய்யப்பட்ட மிகவும் ஆபாசமான முறையிலான புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உள்ளாடை மட்டும் அணிந்து நிற்கும் ஆணின் தலையை மாற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து பகிர்ந்துள்ளனர். இவன் யார் தெரிகிறதா? என்று நிலைத் தகவலில் கேட்கப்பட்டுள்ளது. […]

Continue Reading