ஓட்டு கேட்டு வந்த திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்தனரா?

வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்த காட்சி, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபோது, அதில், முதலில் பேசும் நபர், எம்.பி., தேர்தலுக்காக புது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை திமுக சார்பில் சரிபார்க்க வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு, அவரை சுற்றியுள்ள […]

Continue Reading

மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம்.  Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  […]

Continue Reading