பதநீருக்கு பணம் தர மறுத்தாரா சீமான்?
‘’பதநீர் குடித்ததற்கு பணம் கேட்டபோது, இந்த பனை மரத்தை நட்டதே நான்தான்,’’ என்று சீமான் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் பதநீர் அருந்தும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என பதில் கூறிய சீமான்” […]
Continue Reading