இஸ்லாமியர் என்பதால் 98.31% மதிப்பெண் பெற்ற மாணவியை கண்டுகொள்ளாத ஊடகங்கள் என்ற தகவல் உண்மையா?
குஜராத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவிகித மதிப்பெண் பெற்றதாகவும் ஆனால் ஊடகங்கள் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆட்டோ அருகில் தந்தையும் மகளும் இருக்கும் புகைப்படத்தை வைத்து புகைப்பட வடிவிலான பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை அகமதாபாத் ஆட்டோ […]
Continue Reading
