இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’என் மனைவிக்கு எனக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் […]

Continue Reading

‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link  இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து […]

Continue Reading

சினிமா இயக்குனர் மிஷ்கின் காலமானார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா? 

‘’ சினிமா இயக்குனர் மிஸ்கின் காலமானார்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இயக்குநர் மிஷ்கின் காலமானார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் […]

Continue Reading

‘சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’ என்று நடிகர் சித்தார்த் கேட்டாரா?

‘’சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’’, என்று நடிகர் சித்தார்த் கேட்டதாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: நடிகர் சித்தார்த் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் ரீதியான கருத்துகள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், […]

Continue Reading

நடிகை சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…!

‘’ நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல.  […]

Continue Reading

விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l Archived Link  உண்மை […]

Continue Reading

உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ளதா?

‘’உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ள மோதிரம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link l Vikatan News Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பு […]

Continue Reading

‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

‘’The Oxford History of World Cinema என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவலில் கூறப்பட்ட செய்தி உண்மையா என்று தகவல் […]

Continue Reading

பா. ரஞ்சித் மற்றும் விடுதலை சிகப்பி பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

பா. ரஞ்சித், அவரது மனைவி மற்றும் விடுதலை சிகப்பி ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: வைணவக் கடவுள் ராமனை அவமதிக்கும் வகையில் […]

Continue Reading

என் ரசிகர் அஜித் குமாருக்கு நன்றி என்று சரவணன் அருள் கூறினாரா?

‘’ துணிவு படத்தின் இறுதிக் காட்சியில் என்னைப் போல வேடமிட்ட என் ரசிகர் அஜித் குமாருக்கு நன்றி,’’ என்று (லெஜண்ட்) சரவணன் அருள் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?

விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

FactCheck: தென்னிந்திய நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தியால் பரபரப்பு!

‘’நடிகர் சித்தார்த் இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை, +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பலரும் இந்த தகவலை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link  Archived Link  Twitter Claim Link Archived Link  உண்மை அறிவோம்:நடிகர் சித்தார்த், தமிழ், […]

Continue Reading

FactCheck: நடிகர் ராம்கி இறந்துவிட்டார் என்று மொட்டையாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர் ராம்கி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். கமெண்ட் பகுதியில் பலர் இது நடிகர் ராம்கியா அல்லது வேறு யாரேனும் ஒருவரா என்று கேட்டு, கண்டித்துள்ளதையும் காண முடிகிறது. குறிப்பிட்ட இணையதள செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.  News60daily.com Link  Archived […]

Continue Reading

FactCheck: ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்து தங்கர் பச்சான் பேசினாரா?

‘’ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசிய தங்கர் பச்சான்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை ஆதரித்து, இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் பேசியதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில், தற்போது சினிமா உள்ளிட்ட […]

Continue Reading

FactCheck: நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாகப் பரவும் வதந்தி

‘’நடிகர் விஜய் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உதவுகிறார்,’’ என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link கடந்த மார்ச் 30, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கு அதிலும் அரசுக்கோ, மக்களுக்கோ நிதியுதவி தர மாட்டார்,’’ என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது […]

Continue Reading

நடிகர் விவேக்கின் தாயார் இறந்தது எப்போது?

‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading