கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டபடி விஜயை பார்க்க சென்றனரா?
‘’கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டபடி விஜயை பார்க்க சென்றனர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ வீட்டுல இருக்குற சின்ன குழந்தைங்க, அம்மா, அப்பா அண்ணன்,தம்பி, தங்கச்சி செத்து ஒரு மாசம்கூட ஆகல இவனுக குத்தாட்டம் போட்டு போயி விஜய பாக்க போறானுக 😳 […]
Continue Reading
