92% அரசு ஊழியர்கள் அதிமுக-வுக்கு வாக்களித்தார்கள் என்று பரவும் நியூஸ் கார்டுகள் உண்மையா?
92 சதவிகித அரசு ஊழியர்கள் அதிமுக-வுக்கு வாக்களித்ததாக சன் நியூஸ் மற்றும் பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “92% அரசு ஊழியர்கள் அதிமுகவிற்கு வாக்கு! அரசு ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என தமிழகத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்கள் […]
Continue Reading
