ரஷ்ய நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு செல்போன் கடை ஒன்று உருக்குலைந்து போகும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கம் காரணமாக செல்போன் கடை ஒன்று உருக்குலைந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு […]
Continue Reading