தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?
அமொிக்க யூடியூபர் IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர் IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]
Continue Reading
