FACT CHECK: பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது; ராமதாஸ் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு!
“பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது” – என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை! 1) மாறி மாறி கூட்டணி வைத்து […]
Continue Reading