கே.டி.ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கே.டி.ராகவன் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் காலில் விழுந்து ஆசி பெறுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#அண்ணாமலை தமிழக பிஜேபி தலைவராக பதவிஏற்கும்போது… பிஜேபி தலைவர் கேடி ராகவன்காலில் விழுந்து வணங்குகிறார். […]
Continue Reading
