திமுக அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க அரசின் வேலை என்று குறிப்பிட்டு கை வைத்தாலே சிமெண்ட் உதிர்ந்து விழும் நிலையில் உள்ள பாலம் ஒன்றின் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive பாலம் ஒன்றி பில்லர்கள் சிமெண்ட் ஜல்லி கலவை எல்லாம் கரைந்து வெறும் கம்பியின் பலத்தில் தாங்கி நிற்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக […]

Continue Reading

நிதிஷ் குமாருக்கு அடி விழுந்ததாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மதவாதத்துக்கு ஆதரவு அளித்த நிதிஷ் குமாருக்கு கன்னத்தில் அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை ஒருவர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” இந்தியாவில் “மதவாதத்துக்கு” ,========================== * ஆதரவு தந்து “RSS கும்பலை” ========================== * மீண்டும் ஆட்சியில் […]

Continue Reading

பீகாரில் கட்டப்பட்ட தரமற்ற பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் மிகவும் மோசமாகக் கட்டப்பட்ட பாலம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாலம் பீகாரில் கட்டப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெறும் இரும்பு கம்பிகள் மட்டும் தெரியும் அளவுக்கு சிதைந்து போன பாலம் ஒன்றின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தரம்ன்னா தரம் அப்படி ஒரு தரம் பாருங்கள் பீகார் பாலம்…🧐 ஒரு மூட்ட சிமெண்ட்லயே மொத்த […]

Continue Reading

‘பீகாரில் ராகுல் காந்திக்கு வந்த கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் ராகுல் காந்திக்குத் திரண்ட கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு மிகப்பெரிய மைதானம் முழுக்க மக்கள் இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 4ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் ராகுல் காந்திக்கு கூடிய கூட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் […]

Continue Reading

‘குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோ…

‘’ குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்…’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை எடுத்து, கூகுள் உதவியுடன் […]

Continue Reading

இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]

Continue Reading

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் 8 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததா?

பீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், சிறுமி போன்று தோற்றம் அளிக்கும் மணப்பெண் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் கீழ், “இதுஒரு கல்யாண போட்டோ […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க வெற்றி பெற்ற முறை என்று பகிரப்படும் ஹரியானா வீடியோ!

பீகாரில் பா.ஜ.க இப்படித்தான் வெற்றி பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய ஆய்வில் அந்த வீடியோ 2019ம் ஆண்டு ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் வாக்களிக்க வருவதற்கு முன்பு கட்சி ஏஜெண்ட் ஒருவர் சென்று வாக்களித்துவிட்டு வந்து அமரும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. அவருக்கு வாக்கு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்!

பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சைக் கேட்கக் கூடிய மக்கள் வெள்ளம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கடல் போல மக்கள் திரண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மக்கள் வெள்ளம். எங்கே? பீகாரில் தேர்தல் பிரசார கூட்டம். யோகி ஆதித்தநாத் பேச்சை கேட்க இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

‘’பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 6, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சாலை நடுவே குடிசைகள் அமைத்து வாழும் மக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் கீழே, ‘’பீகாரில் மதுபானி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 57ல் நடுவில் வீடு கட்டி கொடுத்த நம் […]

Continue Reading

மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!

பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி […]

Continue Reading

பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி […]

Continue Reading

பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற வாகனம் மீது கல்வீசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதுபோன்ற வாகன அணிவகுப்பு ஒன்றின் மீது கல்வீசி தாக்கப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் கல் வீசி தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி?

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்ற பெயரில், சில வைரல் ஃபேஸ்புக் செய்திகளை காண நேரிட்டது. ஒரே செய்தியை, இரு வேறு புகைப்படங்களை வைத்து பகிர்ந்திருந்தனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. தகவலின் விவரம்:பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி […]

Continue Reading