இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

‘’இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி  வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். 🇮🇳🇮🇳* *சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது 😊😇*😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் என்று பகிரப்படும் புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்,’’ என்று பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை விமர்சித்துள்ளனர்.  உண்மை அறிவோம்:  இந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே, ntv என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அதனை வைத்து தகவல் தேடியபோது, இது இத்தாலி நாட்டில் […]

Continue Reading

FACT CHECK: யூரோ கோப்பை வெற்றியை இத்தாலி கொண்டாடிய வீடியோவா இது?

யுரோ கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றதை இத்தாலி நாட்டினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மிக நீண்ட தூரத்துக்கு சரவெடி பட்டாசு வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூரோ கோப்பை வெற்றியைக் கொண்டாடும் இத்தாலி… எங்கந்த ‘தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சா சுற்றுச் சூழல் மாசுபடும்’ ன்னு குலைச்ச BBC நாயி… […]

Continue Reading

FactCheck: 5ஜி கதிர்வீச்சு; பாக்டீரியா காரணம்; ஆஸ்பிரின் மருந்து- கோவிட் 19 மற்றும் இத்தாலி பற்றி பரவும் வதந்தி

‘’5ஜி கதிர்வீச்சு, பாக்டீரியா காரணமாக கோவிட் 19 பரவுகிறது என்று இத்தாலி கண்டுபிடிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மிக நீளமாக உள்ள இந்த தகவலை, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதில், ‘’இத்தாலி நாட்டில் கொரோனா நோயாளியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, […]

Continue Reading

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின் வெளியே வரும் மருத்துவர்கள்- வீடியோ உண்மையா?

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின்பு, கொரோனா வார்டில் இருந்து வெளிவரும் மருத்துவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை அறிவோம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவத்தில் பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்கள் போன்று இருவர் இருவராக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருகின்றனர். கேமரா அருகே வரும்போது அவர்கள் தலையில் அணிந்திருந்த பாதுகாப்பு தொப்பியை கழற்சி வீசி செல்கின்றனர். […]

Continue Reading

இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?

‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Mohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் […]

Continue Reading

கொரோனா வைரஸ்: இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றார்களா?

‘’கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சாலையில் பணம் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ஆங்கிலத்தில், ‘’சாவில் இருந்து தங்களை காப்பாற்ற முடியாத பணத்தை இத்தாலி மக்கள் சாலையில் வீசிச் செல்கின்றனர்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

இத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா?- ஃபேஸ்புக் வதந்தி

இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுவந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில் பெண் விமானி ஒருவரின் படம் உள்ளது. அதற்கு மேல், “இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் […]

Continue Reading

இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

இத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் […]

Continue Reading

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கிறிஸ்தவ ஜாமக்காரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 27ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுகிறது. நிலைத் தகவலில், “இத்தாலி தேசத்தின் மீது ஏன் […]

Continue Reading

கொரோனாவுக்கு பலியான இத்தாலி மருத்துவ ஜோடி இவர்களா?

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியான மருத்துவ தம்பதியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காதல் ஜோடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தப்பதிவு உலுக்குகிறது.. இவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்.இருவரும் தம்பதியர்கள். பல நாட்களாக கொரோனோ தொற்றாளர்களுக்கு மருத்துவம் பார்த்து இரவு பகலாக 134 பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் இவர்களிருவருக்கும் கொரோனோ நோய் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் […]

Continue Reading

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?

‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- வைரல் வீடியோ உண்மையா?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 26 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாத்தான் என்று சொல்லப்படுவது போன்று ஒரு உருவம் தேவாலயத்தின் மீது ஏறுகிறது. பின்னர் பறந்து சிலுவையின் மீது அமர்கிறது. பின்னர் சிறகு விரித்து பறக்கிறது.  நிலைத் தகவலில், “இன்று இத்தாலியின் […]

Continue Reading

இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் உண்மையா?

‘’இத்தாலி அதிபர் கொரோனா வைரஸ் பற்றி கண்ணீர் விட்டு கதறல்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில பதிவுகளை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதே நபர், ஏற்கனவே இந்த புகைப்படத்தை வைத்து வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link இதனை மேலும் பலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  […]

Continue Reading

இத்தாலியில் வீடுகளில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக பரவும் வதந்தி!

இத்தாலியில் கொரொனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 45 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் பாடப்படுகிறது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எங்கு எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் அதில் […]

Continue Reading

ராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா?

‘’ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள்,’’ என்ற தலைப்பில் வைரல் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்தியாவில் கொள்ளையடித்து ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களை பாருங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் இவர்கள் உண்மையான கொள்ளைக்கூட்டங்கள் மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும் Archived Link ஏப்ரல் 29ம் தேதி […]

Continue Reading