FactCheck: தொப்புள்கொடி உறவின் செயல்; இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
‘’தொப்புள்கொடி உறவின் செயல்; இந்தியர்களே பத்திரம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link இந்த ட்விட்டர் பதிவை நமது வாசகர் ஒருவர் அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதில், ‘முஸ்லீம் போல உடை அணிந்த ஒருவர், மற்றொரு நபரை இரும்புக் கம்பி போன்ற ஒன்றால் கடுமையாக தாக்குகிறார்; மயங்கி விழுந்த அந்த நபரை […]
Continue Reading