நரேந்திர மோடியின் பேச்சு கேவலமானது என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?
பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது என்று பாஜக-வின் நாராயணன் திருப்பதி கூறியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளனர். அதில், “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, […]
Continue Reading