நேபாளம் Gen Z போராட்டத்தில் மசூதி எரிக்கப்பட்டதா?
நேபாளத்தில் நடந்த Gen Z போராட்டத்தின் போது மசூதி ஒன்று எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளத்தில் #genz குட்டி குஞ்சான்ஸ் நடத்திய போராட்டத்தில் மசூதிகளை தீ வைத்து கொளுத்திட்டானுக 🙄🙄🙄🙄” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]
Continue Reading