FACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ!
நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சட்டமன்றம் போன்று காட்சி அளிக்கும் அவையில் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசுகிறார். நிலைத் தகவலில், “*பாராளுமன்றத்தில் மோடியை கிழித்து எடுத்த எதிர் கட்சி MP. தினமும் சாப்பிட உனக்கு காஸ்ட்லியான தாய்வான் காளான், 15 […]
Continue Reading