தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன?

‘’தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். அதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலர் இந்த தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த சம்பவம் ஜனவரி 26, […]

Continue Reading

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை என பரவிய வதந்திகள்!

தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியின் மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் சிலை இருந்ததாகவும், இதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்ததாகவும் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அணிவகுப்பு வாகன மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் ஆகியோர் உருவ சிலை இருந்ததாக ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று திருமாவளவன் கூறினாரா?

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் […]

Continue Reading

FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு என தமிழில் எழுதப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஊர்தியின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு என இந்தியில் எழுதப்பட்டுள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், “தமிழ்நாடு என தமிழில் எழுதப்படாமல் இந்தியில் எழுதப்பட்டிருகிறது… […]

Continue Reading

இடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தேசியக்கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “லூசு பப்பு இது இந்தியா. உன் தாய்நாடு இத்தாலி இல்லை. தேசியகொடிக்கு வலது கைய்யால தான் சல்யூட் அடிக்கணும்னு தெரியாத ஒரு முட்டாள்தான் காங் பிரதமர் வேட்பாளர்! […]

Continue Reading

கன்னியாகுமரியில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான பேரணியின் படமா இது?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடந்த பேரணியின் படம் என்று ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் தலைகளாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் c a a க்கு எதிராக இது வரை இல்லாத […]

Continue Reading