முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயில் மீது கல் எறிந்ததில் குழந்தை ஒன்றுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கண்ணில் காயம் அடைந்த குழந்தை ஒன்றின் படத்தின் மீது போட்டோஷாப்பில் எழுதப்பட்ட போட்டோ கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், “மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை […]

Continue Reading

துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர்.  நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை […]

Continue Reading

காஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம்! – அவதூறான ஃபேஸ்புக் பதிவு

காஷ்மீரில் சிறுவர் சிறுமியரை இந்திய ராணுவம் அநியாயமான முறையில் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Fathima Safiyyah என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2019 செப்டம்பர் 3ம் தேதி 58 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல நிகழ்வுகளின் தொகுப்பாக அந்த வீடியோ இருந்தது. வீடியோவின் நடுவே […]

Continue Reading