“மலேசியாவில் திரிஷா” என்று பரவும் புகைப்படங்கள் – உண்மையா?
ஜனநாயகன் பட இசைவௌியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் சூழலில் அதில் பங்கேற்க நடிகை திரிஷாவும் சென்றது போன்று புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை திரிஷா ரசிகர்கள் முன்னிலையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மலேசியாவில் அண்ணியார் ….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதே போன்று புகைப்படத்திற்கு […]
Continue Reading
