நடிகர் விஜய் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றாரா?

‘’வெளிநாடு இன்ப சுற்றுலா சென்ற நடிகர் விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ஜோசப் விஜய் 😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   பலரும் […]

Continue Reading

பனையூரில் பதுங்கிய விஜய் என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்தாரா?

‘’பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்,’’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் […]

Continue Reading

தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?

அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]

Continue Reading

திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடினாரா விஜய்?

‘’திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மனுஷன் வாழுறான்யா…👌👌 41 பேரை கொ*ன்னுட்டு திரிஷா கூட ஜாலியா தீபாவளி கொண்டாடிட்டு இருக்கான்ய்யா…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     பலரும் […]

Continue Reading

விஜய் பிரசார வாகனத்தின் Hard disk அழிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

விஜய் பிரசார வாகனத்தின் ஹார்ட் டிஸ்க் அழிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய் பிரச்சார வாகனத்தின் Hard disk அழிப்பு. கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்பாக தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் […]

Continue Reading

‘விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்’ என்று நடிகை ரோஜா கூறினாரா?

‘’விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்,’’ என்று நடிகை ரோஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்.  மக்களுக்காக நிற்கலை.   – செருப்பால அடிச்சிருக்காங்க நடிகை ரோஜா 👌,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2    […]

Continue Reading

‘நீயெல்லாம் ஒரு தலைவனா’ என்று விஜய் பற்றி இயக்குனர் சேரன் கேள்வி கேட்டாரா?

‘’நீயெல்லாம் ஒரு தலைவனா?,’’ என்று விஜய் பற்றி இயக்குனர் சேரன் கேள்வி கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் […]

Continue Reading

பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்த விஜய் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் புகைப்படத்துடன் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய்! கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாக தகவல். […]

Continue Reading

கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., கலைக்கப்பட்டதா?

‘’கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., ஒட்டுமொத்தமாக, கலைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு என்று பரவும் தகவல் உண்மையா?

‘’தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இத்தனை உயிர் இழப்புகள் நடந்தும்  என்ன திமிரா பேசுறான் பாருங்க 😡😡 மக்கள் உயிரை வாங்காம பாலைவனத்தில் போயி அரசியல் பிரச்சாரம் பண்ணு யாரும் தடுக்க மாட்டோம்,’’ என்று […]

Continue Reading

சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நீ எல்லாம் மனுசனே இல்லடா..?இதுக்கு என்னடா முட்டு கொடுக்கப் போறீங்க தவிட்டு தற்குறகளா..?திரிஷா வீட்டு நா**ய்க்கு கொடுக்கற மரியாதைய கூட தன் ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறான்…40 பேர் செ**த்த பிறகும் சிரிச்சிட்டு போஸ் […]

Continue Reading

விஜய்க்கு கண்டனம் தெரிவித்தாரா கயாடு லோஹர்?

‘’விஜய்க்கு கண்டனம் தெரிவித்த கயாடு லோஹர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ My deepest condolences to the families of those who lost their lives. Lost one of my closest friends in the Karur rally. All for […]

Continue Reading

கரூரில் பிரசார வாகனத்தின் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணமான விஜய்யின் பிரசார கூட்டத்தில், வாகனத்தில் லைட்டை ஆன், ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார வாகனத்திற்குள் மின் விளக்குகளை ஆன், ஆஃப் செய்தபோது ரசிகர்கள் உற்சாகமாகும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விமர்சித்து ரசிகர்களின் உற்சாகத்தைக் கண்டு நடிகர் […]

Continue Reading

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களைப் பார்த்து விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் வெளியிட்டதா விகடன்?

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் ஒன்றை விகடன் வௌியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்களின் உடல்களை வைத்து கேள்விக்குறி உருவாக்கி, கேள்விக்குறிக்கு மேல் பிரசார வாகனத்தில் அமர்ந்து விஜய் ரசிப்பது போன்று ஓவியம் ஒன்று உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  உண்மைப் பதிவைக் காண: x.com […]

Continue Reading

‘பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தவன் நான்’ என்று விஜய் கூறினாரா?

‘’சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று நாகை பிரச்சாரத்தில் விஜய் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் பேசுவது போன்ற […]

Continue Reading

விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’நாகை பிரச்சாரத்தில் விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகை பிரச்சாரத்தில் விஜய் -த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   News Tamil 24X7 லோகோ […]

Continue Reading

விஜய் ‘நாய்’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்தனரா?

‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டதா?

‘’விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடுத்து வயலுக்கு கரண்ட் வைக்கிற மாதிரி அணிலுக்கும் கரண்டு தான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட தவெக பிரசார வாகனத்தின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.    Claim Link […]

Continue Reading

திருச்சி பிரசார கூட்டத்தில் பாடிய விஜய் என்று பரவும் வீடியோ உண்மையா?

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேச வேண்டியதை மறந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் சினிமா பாடலை பாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சினிமா பாடல் பாடியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா பாடிய விஜய் ஒரு நடிகனிடம் […]

Continue Reading

மதுரை தவெக மாநாடு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் அதிருப்தி தெரிவித்தாரா?

மதுரை மாநாடு பற்றி நிருபர் கேள்வி எழுப்ப, மாநாடு படம் எடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி கூறி சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிருபர் ஒருவர் நடிகர் விஜய்யின் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் […]

Continue Reading

மதுரை தவெக மாநாட்டின் கார் பார்க்கிங் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கார் பார்க்கிங் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் பார்க்கிங் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தளபதி விஜய்யோட மதுரை மாநாடு Car Parking 🔥 தளபதி எப்பவுமே மாஸ் தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம் என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘’கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம்,’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விகடன் ப்ளஸ்.. நாதக-வை கண்டுகொள்ளதா விஜய்; சீமான் சோகம்” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் தவெக-வினர் தெறித்து ஓடினார்களா?

சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த த.வெ.க-வினர் தப்பி ஓடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive த.வெ.க-வினர் தப்பி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காவலர்களை பார்த்ததும் தெறித்து ஓடிய விஜய் ரசிகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் […]

Continue Reading

Hulk Hogan மறைவுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினாரா?

‘’HulkHogan மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இரண்டு நாள் கழித்து மறைந்த  #HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV.. 😭  தவெகவினர் நெகிழ்ச்சி…❤️,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதா?

‘’தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Limca Book of Records புத்தகத்தில் இடம்பெற்ற தவெகவின் ஆர்ப்பாட்டம்! நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது; […]

Continue Reading

‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

சாரி வேண்டாம் நீதி வேண்டும், சாரி கேள் என்று தவெக தலைவர் விஜய் பதாகை வைத்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x post I Archive நடிகர் விஜய் பதாகை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ” Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் என்பவர் […]

Continue Reading

“குடும்ப படம்” என்று விஜய் – திரிஷா பற்றி பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து ஒரே குடும்பமாக உள்ளனர் என்று விஷமத்தனத்துடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வேளாங்கண்ணி மாதா சுரூபத்தின் முன்பு நடிகர் விஜய் மற்றும் திரிஷா முழந்தாள் படியிட்டபடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Antony பொதுவா மாதாகூட குடும்பத்தோடதானே போட்டோ எடுப்போம்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று விஜய் கூறினாரா?

சென்னை மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகரும் தவெக தலைவருமான விஜய் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில். “மெரீனாவில் இடமிருக்கே? விமான நிலையம் கட்ட பரந்தூரேதான் வேணுமா? பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் கட்டலாமே? எங்கே […]

Continue Reading

விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்?

‘’எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், த.வெ.க தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாகத் தகவல். ‘’ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது,’’ என்று […]

Continue Reading

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி இதுவா?

‘’ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகர் விஜய்க்கே டஃப் கொடுத்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்ஜியின் நோன்பு திறக்கும் காட்சி .. நல்ல நடிக்கிறீங்கடா,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினாரா விஜய்?

‘’எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான்  ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா 😭.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

சூரியன் போட்டோவுக்கு மாலையிட்டு, பொங்கல் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் விசய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் #பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் #விசய்…!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பனையூர் :அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினாரா?

‘’நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் பிறந்தநாள் வாழ்த்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து. பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல […]

Continue Reading

2018ம் ஆண்டு விஜய் போஸ்டரை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் திமுக-வினர்!

நடிகர் விஜய் போஸ்டரை எடிட் செய்து, உதயநிதி தலையை வைத்து தி.மு.க-வினர் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி நடிகர் விஜய்யை தன் தோள்பட்டை மீது தூக்கி வைத்திருக்கும் விகடன் வெளியிட்டது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இது தான் நடக்க போகுது 2026…ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் […]

Continue Reading

அம்பேத்கர் நூல் வௌியீட்டு விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தாரா?

அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் தவெக தொண்டர்களை நடிகர் விஜய் அழைத்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் மற்றும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் என இரண்டையும் ஒன்றாக்கி புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக தொண்டர்களுக்கு அழைப்பு! […]

Continue Reading

லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அண்ணாமலையுடன் சீக்ரெட் மீட்டிங் போட்ட விஜய்.. பாஜகவின் தமிழக வெற்றிக் கழகத்தின் லண்டனில் நடந்த ரகசிய சந்திப்பு..’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

கழுத்தில் சிலுவை; அமெரிக்கன் ஸ்கூல் விண்ணப்பம்… தவெக., விஜய் மகன் பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கழுத்தில் சிலுவை அணிந்து, அமெரிக்கன் ஸ்கூல் சேர விண்ணப்பிக்கும் தவெக., தலைவர் விஜய் மகன்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆங்கிலேயர்கள் படிக்கும் அமெரிக்கன் பள்ளியில் ஜோசப் விஜய்யின் மகனுக்கு எப்படி இடம் கிடைத்தது?அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் படிக்கும் பள்ளி […]

Continue Reading

அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிமுகவில் ஒருத்தன் உயிரோட இருக்க மாட்டிங்க. அருவாவோடு விஜய் ரசிகர்கள்.. விஜய் மாநாடு போடும் முன் மண்ணள்ளி போடும் அணில்கள். விஜய் அரசியல் வாழ்க்கை சோலிய முடிக்க போகும் தம்பிகள்,’’ என்று […]

Continue Reading

“கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷமிட்டார்களா?

விஜய் மாநாட்டில் “கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரசிகர்கள் சிலர் கடவுளே அஜித்தே என்று கோஷம் எழுப்புவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Kadavule Ajithey” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

விஜய் மாநாட்டுத் திடலில் கீர்த்தி, திரிஷா கட்அவுட் என்று பரவும் விஷம புகைப்படம்!

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive நடிகர் விஜய், புஸ்சி ஆனந்த், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோருக்கு கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷை பெருந்தலைவி அம்மா, நடிகர் […]

Continue Reading

புஸ்ஸி ஆனந்த் மது போதையில் பேசும் காட்சி என்று பரவும் வதந்தி…

‘’தவெக., மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வந்த பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த்..!’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’*மாநாட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று விஜய் சொன்னது தொண்டர்களுக்கு மட்டும்தான் போல,,**இவரு பாண்டிச்சேரி புஸ்ஸி..!*இது நல்லாருக்கே..🥴*”’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link […]

Continue Reading

விஜய் ரசிகர்கள் திரையரங்கம் உள்ளே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களா?

நடிகர் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவனுங்கள வச்சாடா ஆட்சியைப் பிடிக்க போற விஜய் தியேட்டரில் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் அடப்பாவிங்களா பத்தி இருந்தா கூண்டோட கைலாசம் போய் இருப்பீங்களேடா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா… அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்தாரா விஜய்?

‘’வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த விஜய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளா வயநாடு நிலச்சரிவு நிதியுதவியாக தன் சார்பாக 1 கோடியும் தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பாக 1 கோடியும் மொத்தமாக 2 கோடி வழங்கியுள்ளார் […]

Continue Reading

‘தமிழகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் போன்ற நல்ல தலைவர் தேவை’ என்று விஜய் கூறினாரா?

தமிழகத்திற்கு நல்ல அரசியல் தலைவர் தேவை என்பதால் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் – பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று […]

Continue Reading

தனக்குத் தானே வாழ்த்து கூறிக்கொண்ட விஜய் என்று பரவும் பதிவு உண்மையா?

தன்னுடைய பிறந்த நாளுக்கு தன்னுடைய கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டது போன்று எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு […]

Continue Reading

‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading