சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’சிரிச்சிட்டு போஸ் கொடுக்கும் விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நீ எல்லாம் மனுசனே இல்லடா..?இதுக்கு என்னடா முட்டு கொடுக்கப் போறீங்க தவிட்டு தற்குறகளா..?திரிஷா வீட்டு நா**ய்க்கு கொடுக்கற மரியாதைய கூட தன் ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறான்…40 பேர் செ**த்த பிறகும் சிரிச்சிட்டு போஸ் […]
Continue Reading
