கொரோனா வைரஸ்: மசூதி சென்று வழிபட்டாரா சீன அதிபர் ஜீ ஜின்பிங்?
‘’கொரோனா வைரஸ் பாதிப்பால் மசூதி சென்று வழிபட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Irfan Ullah எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று பகிர்ந்துள்ளது. இதில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மசூதி ஒன்றுக்குச் சென்று, முஸ்லீம் சமூகத்தினருடன் பேசுகிறார். பிறகு […]
Continue Reading