பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி என்று பரவும் தகவல் உண்மையா?
‘’பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ #பட்டுவாடாபஸ் காசுக்கு அழைத்து வரப்படும் கூட்டம் எடப்பாடி புலம்புவதை கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று “கேட்பது போல நடித்து விட்டு” கலைந்து போகிறது. “பச்சை” ஆம்னி பஸ்ஸை தவிர […]
Continue Reading
