பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காத்து வாக்குல வந்த செய்தி :  ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

காவிரி விவகாரம்: தமிழ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் பகிரப்படும் பழைய வீடியோவால் சர்ச்சை…

‘’காவிரி விவகாரத்தில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படும் அவலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Archived Link  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் […]

Continue Reading

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் […]

Continue Reading

மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்டாரா மன்மோகன் சிங்?

‘’மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட ட்வீட்டில், மன்மோகன் சிங் பெயர் @manmohan_5 என்று உள்ளது. இந்த பெயரில் ட்விட்டர் ஐடி எதுவும் தற்போது […]

Continue Reading

மோடியை குருட்டு கபோதி என்று பாஜக எம்பி மேனகா குமாரி விமர்சித்தாரா?

‘’மோடியை குருட்டு கபோதி என்று விமர்சித்த பாஜக எம்பி மேனகா குமாரி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோ […]

Continue Reading

மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

‘’மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு தெரிவித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 மற்றும் +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலர் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தலைநகர் டெல்லியில் […]

Continue Reading

ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கேமிராவில் படம்பிடிக்க முடியாத அளவுக்கு கடல் போல திரண்ட மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, இதேபோன்ற புகைப்படம் 2020ம் ஆண்டிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாக, விவரம் கிடைத்தது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், […]

Continue Reading

ராகுல் காந்தி இளம்பெண்ணிடம் சிரித்துப் பேசும் புகைப்படம் என்று பரவும் வதந்தி…

ராகுல் காந்தியுடன் இளம்பெண் ஒருவர் சிரித்துப் பேசும் புகைப்படத்தை எடுத்து, அவர் பொது மக்கள் முன்னிலையில் கடலை போடுவதாகச் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:காங்கிரஸ் கட்சி சார்பாக, நாடு தழுவிய யாத்திரை ஒன்றை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். Bharat Jodo Yatra என்ற பெயரில், பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை கண்டித்து இந்த […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?

‘’ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடிக்கடி பரோல் தருவதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:  தமிழ்நாட்டில் தற்போது […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue Reading

கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

‘’கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்,’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதனைப் பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இதே வாக்கியங்களை வைத்து, சோழன் நியூஸ் […]

Continue Reading

FactCheck: இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூ தயாரிப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் செய்ததா?

‘’இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூக்களை இஸ்ரேலில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மோசடி செய்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதுபற்றி நாம் தகவல் தேடியபோது, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ABP News ஊடகம் வெளியிட்ட செய்தி […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் குடிபோதையில் பிடிபட்ட ராகுல் காந்தி?- பெயர் குழப்பத்தால் சர்ச்சை…

‘’குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடிபோதையில் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். இவர்கள் அனைவருமே கதிர் செய்தி இணையதளம் வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக […]

Continue Reading