நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனை சந்தித்தேன் என்று சீமான் கூறினாரா?

‘’ நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நான் சந்திக்கல… சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்- சீமான் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   […]

Continue Reading

கே.என்.நேரு மற்றும் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’தனக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துரை சோதனை நடக்கும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கே.என்.நேரு நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரின் சகோதரருக்கு சொந்தமான […]

Continue Reading

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா? 

‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 பலரும் […]

Continue Reading

ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் 40 தொகுதிகளில் தோற்கடித்தால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று ஐந்து நியூஸ் கார்டுகளை ஒன்றாக பகிர்ந்துள்ளனர். அதில், “தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

“பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை. பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க எந்த அவசியமும் […]

Continue Reading

‘அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி. சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையை விட அயோத்தியில் அதிக பணம் புழங்குகிறது. திராவிட மாடலின் அம்பத்தூர்களை விட ராமர் மாடல் அயோத்திகள் அதிக […]

Continue Reading

‘தட்டேந்தி நிம்மி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தந்தி டிவி செய்தி வௌியிட்டதா?

தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டெக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசிய அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ் டேக். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா? 

‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று […]

Continue Reading

ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ […]

Continue Reading

ஆர்.கே.சுரேஷ் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?  

‘’சமீபத்தில் ஆருத்ரா மோசடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆர்.கே.சுரேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆருத்ரா தங்கநகை முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் எப்படி ஒன்றிய நிதி […]

Continue Reading

மாநில அரசின் நலத்திட்டங்களை பணமாக வழங்கினால் 10% வரி என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி ரூ.10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக […]

Continue Reading

ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விரைவில் விலை குறையும். அயோத்தியில் ஶ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் […]

Continue Reading

விமானத்தில் பயணம் செய்வதால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை. நானே என் குடும்பத்தாரோ, என்னைச் […]

Continue Reading

‘திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று […]

Continue Reading

ரூபாய் வீழ்ச்சி அடைவதால் மக்களுக்கு என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

ரூபாய் வீழ்ச்சி காரணமாக மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மக்களுக்கு என்ன கவலை. நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் […]

Continue Reading

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி […]

Continue Reading

மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் […]

Continue Reading

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தோளிலா ஏற்றி வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

‘’சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா ஏற்றிக் கொண்டு இந்தியா வர முடியும்,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

FACT CHECK: கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிப்ரவரி 13, 2021 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்துடன் வெளியான பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் ஹோட்டலில் சாப்பிடுவதால், கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை […]

Continue Reading

FactCheck: தாஜ் மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட உள்ளதாக பரவும் வதந்தி…

‘’உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:புதிய தலைமுறை லோகோவில் இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருவதால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த […]

Continue Reading

FactCheck: சமையல் எரிவாயு பயனாளர்களை கேலி செய்தாரா நிர்மலா சீதாராமன்?

‘’கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்,’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  நமது வாசகர் ஒருவர் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேட்டு, நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை பகிர்ந்து […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி!

‘’நிர்மலா சீதாராமன் ஊட்டி மலை ரயில் டிக்கெட் விலை உயர்வு பற்றி விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை நமது வாசகர்கள் சிலர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக் வாசகர்கள் […]

Continue Reading