FACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா?

பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை அப்புறப்படுத்தி கழிவாக வீசப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாலைவனத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்டெய்னர் லாரிகளில் இது பொருட்களை வீசும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸா அல்லாஹ்… கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய […]

Continue Reading

FACT CHECK: பாக். நாடாளுமன்றத்தில் மோடி, மோடி என கோஷம் எழுப்பப்பட்டதா?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி, மோடி என்று எம்.பி-க்கள் கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசும் வீடியோ தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாக் பார்லிமென்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் […]

Continue Reading

FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீஸ்- வீடியோ உண்மையா?

கனடாவில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை பிரான்சில் மத வெறியோடு போலீசார் இளம் பெண்ணை தாக்கினர் என்று பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 போலீசார் ஒருவரை அழைத்து வருகின்றனர். அவர் தலையில் உள்ள துண்டை எடுக்க முயலும்போது அவர் முரண்டு செய்கிறார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் அவரை தூக்கி கீழே […]

Continue Reading

FactCheck: பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி?- முழு விவரம் இதோ!

‘’பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 கடந்த சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதனை, ‘’இதோ இப்போது பீகார் தேர்தலில் ⚖️🐘 யானை சின்னத்தில் […]

Continue Reading

FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு […]

Continue Reading

FactCheck: அர்னாப் கோஸ்வாமி கைது பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு!

‘’அர்னாப் கோஸ்வாமிக்கு சிறையில் முதலிரவு,’’ என்று கூறி அவர் நடத்தும் ரிபப்ளிக் டிவியில் செய்தி வெளியானதாக, சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது பற்றி, அவருக்குச் சொந்தமான ரிபப்ளிக் டிவியில் ‘’அர்னாப்புக்கு சிறையில் முதலிரவு‘’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் எல்.முருகனின் ‘கை’ எடிட் செய்யப்பட்டதா?

‘’பசும்பொன்னில் எச்.ராஜா கையெடுத்து கும்பிடவில்லை, எல்.முருகனின் கையை எடிட் செய்து, எச்.ராஜா போல அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Screenshot: FB Post for reference Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link […]

Continue Reading

FACT CHECK: எச்.ராஜாவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக பரவும் வதந்தி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தாமல் குலப் பெருமை காத்த எச்.ராஜா என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜா மட்டும் கைகூப்பி மரியாதை செலுத்தாமல் உள்ளார். அதன் கீழ், […]

Continue Reading

FACT CHECK: இது நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி இடிந்து விழும் காட்சி இல்லை!

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுமானப் பணியின் போது இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கட்டிட தளம் போடும் பணி நடந்து கொண்டிருந்த போது அது இடிந்து விழும் காட்சி இருந்தது.  “நாமக்கல் மருத்துவக் கல்லூரி இடிந்து விழும் காட்சி […]

Continue Reading

FactCheck: பாலியல் புகார் காரணமாக திருமாவளவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘’பாலியல் குற்றவாளி திருமாவளவனை, பொதுமக்கள் புரட்டி எடுத்தனர். அந்த காயம்தான் இது,’’ எனக் கூறி, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 23, அக்டோபர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’திருமாவளவன் அரசு அதிகாரியாக பணிபுரிந்தபோது, தன்னிடம் உதவி […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்!

ஸ்டாலின் விபூதி விவகாரம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு பதிவு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக உள்ள வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ட்வீட் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “விபூதியை நெற்றியில் பூசினால் தான் ஓட்டு […]

Continue Reading

FACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ?

உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். நாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய […]

Continue Reading

FactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?

‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]

Continue Reading

FACT CHECK: திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

திருமாவளவன் மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஷமத்தனமான பதிவு என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இந்த பதிவை 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வீரதேவேந்திரன் கண்டமணூர் என்பவர் பதிவேற்றியுள்ளார். தற்போதும் இந்த பதிவு வைரலாக […]

Continue Reading