FACT CHECK: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தான் புகைப்படமா இது?

லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “1789ம் ஆண்டு எடுக்கப்பட்ட மைசூர் புலி திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் […]

Continue Reading

FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்

‘’வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு எதிராகப் போராடினார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்படங்கள் பலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 13, 2021 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை, திராவிடத் தமிழன் என்ற ஐடி வெளியிட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியுள்ளார். அந்த பதாகையில், ‘’மானங்கெட்ட ஒன்றிய அரசே போடுறன்னு சொன்ன 15 லட்சத்தை அக்கௌண்டில் […]

Continue Reading

FACT CHECK: மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் இருந்த படமா இது?

பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு இரங்கல் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த முதியவரின் காலில் சங்கிலியால் கட்டப்பட்டு படுக்கையின் இரும்புக் கம்பியில் இணைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எவ்வளவு மோசமான கொடிய அரக்கனோட ஆட்சியில வாழ்ந்துட்டு இருக்கோம் னு இதை விட வேற என்ன காட்சி […]

Continue Reading

FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா?

மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு ரூ.52க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை: மத்திய அரசின் விலை ரூ.52.75, தமிழக அரசின் விலை ரூ.99.82. கொள்ளை லாபம் […]

Continue Reading

FACT CHECK: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை ஸ்பெயின் சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?

பெண் ஒருவரை பணயமாகப் பிடித்து வைத்து மிரட்டிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை ஸ்பெயின் போலீசார் சுட்டுக்கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 59 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண் ஒருவரை துப்பாக்கி முணையில் இளைஞன் ஒருவன் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளான். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அந்த இளைஞன் சுருண்டு விழுகிறான். […]

Continue Reading

FACT CHECK: திரைத்துறையை விட்டு விலகுவோம் என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்தாரா?

ஒளிப்பதிவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெறாவிட்டால் பல இயக்குநர்கள், நடிகர்கள் திரைத்துறையை விட்டு விலகுவோம் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இயக்குநர் சீனு ராமசாமி புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் […]

Continue Reading

FactCheck: மைல்கற்களை அருகருகே நட்டு வைத்தாரா மோடி?- பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒட்டி பரவும் வதந்தி

‘’எரிபொருள் விலை உயர்வால் அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில், மைல்கற்களை அருகருகே நட்டு வைத்த மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த புகைப்படத்தில், மோடி மைல்கற்களை அருகருகே நட்டு வைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது. வேனும்னா அதிக மைலேஜ் வர மாதிரி கிலோமீட்டர் கல்லை பக்கம் பக்கமா நட்டு தரோம்,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறினாரா சூர்யா?

மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூரியா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் சூர்யா புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் – நடிகர் சூர்யா” என்று […]

Continue Reading

FACT CHECK: பழநி பஞ்சாமிர்த டீலர் மகளின் படமா இது?

பழநி பஞ்சாமிர்த டீலர் மகள் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பழநி முருகன் மற்றும் பழனி பஞ்சாமிர்த டீலர் மகள் என்று இரண்டு படங்களை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். இல்லாத கடவுளை வைத்து இருக்கப்பட்டவன் கொள்ளையடிக்கிறான் என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

FactCheck: 2020ல் வெளியான செய்தியை திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி பகிர்வதால் குழப்பம்!

‘’பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய திமுக அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:2021 […]

Continue Reading

FactCheck: ஓங்கோல் தெலுங்கர் என்று மு.க.ஸ்டாலின் பற்றி பிரகாஷ் ராஜ் கருத்து கூறினாரா?

‘’ஓங்கோல் தெலுங்கர் என்று மு.க.ஸ்டாலின் பற்றி பிரகாஷ் ராஜ் விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:தெலுங்கு […]

Continue Reading

FACT CHECK: மதுரை எய்ம்ஸ் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து வழங்கும்படி மத்திய அரசு கேட்டதா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், புதிதாக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எய்ம்ஸ்-க்கு இடம் வேண்டும் – ஒன்றிய அரசு! […]

Continue Reading