‘மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’ என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?
‘’மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’’ என்று என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். உண்மை அறிவோம்: இந்திய பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவர் தொடர்பாக நிறைய கேலி, கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் […]
Continue Reading