டாக்டர் ராமதாஸ் வீட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் வைத்து நிற்க வைத்து அவமரியாதை செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக அண்ணாமலை அமர்ந்திருக்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. […]
Continue Reading