Fact Check: கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா? 

‘’கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை #cuddalore #Incident #Nakkheeran #electionupdate2024,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை […]

Continue Reading

பாஜக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் உயிருக்கு பயந்து பாஜக வேட்பாளர் தப்பி ஓடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக வேட்பாளர் பாதுகாவலர்களுடன் வேகமாக ஓடி வந்து காரில் ஏறி செல்கிறார். அவரை மக்கள் கட்டையுடன் துரத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கி வேட்பாளர்கள் உயிர் பயத்தில் ஓடுகிறார்கள்.. மக்கள் உருட்டுக் கட்டைகளோடு […]

Continue Reading

ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா? 

‘’ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக எம்.பி.,யின் ஆட்டம். ராஜஸ்தான் ஜலோர் – சிரோஹி பாஜக எம்.பி. தேவ்ஜி படேலின் வளர்ச்சி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் சிந்தியா ஜார்கண்டில் சென்று கட்சியை வளர்க்க […]

Continue Reading

அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தாரா?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவை மீட்க காங்கிரஸ்க்கு ஆதரவாக […]

Continue Reading