முதல்வர் பதவிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனரா?
டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்கள் தலைமுடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷீஷ் மஹாலில் இருந்து காட்சி🤪👏😄😝😛 வேற ஒன்னுமில்லை. யாரு அடுத்த முதல்வர். மனைவி, மருமகள், மகள்” என்று […]
Continue Reading