தாய்லாந்தில் ஓம் என்று உச்சரித்தால் ஆற்று நீர் மேலே எழும் என்று பரவும் வீடியோ உண்மையா?
தாய்லாந்தில் மலைகளுக்கு நடுவே ஓடும் ஆற்றில் ஓம் என்று உச்சரித்தால், ஆற்று நீர் மலையின் உயரத்தை விட அதிகமாக மேலே பீறிட்டு எழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் வாட்ஸ் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் சிறுமி ஒருவர் “ஆ” என்று கத்துகிறார். […]
Continue Reading