வாக்கு சேகரிக்கச் சென்ற கனிமொழி விரட்டியடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?
வாக்கு கேட்டு சென்ற இடத்தில் கனிமொழியை மக்கள் விரட்டியடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழியை மக்கள் மறித்துப் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கனிமொழியை விரட்டியடித்தது போன்று வீடியோவில் காட்சியோ, உரையாடலோ இல்லை. “பேசினா போதும் அக்கா” என்று மட்டும் கேட்கிறது. நிலைத் தகவலில். “விரட்டியடிக்கப்பட்ட கனிமொழி 🔥 ஓட்டு கேட்டு போகும் […]
Continue Reading
