காமசூத்ரா புத்தகம் படித்தாரா அமர் பிரசாத் ரெட்டி?
‘’பாஜக.,வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகம் படித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், […]
Continue Reading
