சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?
‘’திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகள் முன்பாக, சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள், இதுவே திராவிட மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link 30/12/2022 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்,’’ என்று […]
Continue Reading
