‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?
மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]
Continue Reading