போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!
‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை […]
Continue Reading