சென்னையில் வட மாநில இளைஞர் குடும்பத்துடன் கொல்லப்பட்டதற்கு திமுக காரணமா?
‘‘சென்னையில் வட மாநில இளைஞர் குடும்பத்துடன் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள் காரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழகத்தை நம்பி பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை, திமுகவின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இன்று காவு வாங்கியுள்ளது! சென்னை அடையாறில் 24 வயது பீகார் இளைஞரின் சடலம் சாக்கு மூட்டையில் […]
Continue Reading
